தமிழகம்

வேலூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிவைத்த ஆட்சியர்

151views
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இந்தியாவின் 74 -வது குடியரசு தினவிழா முன்னிட்டு தேசியை கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அருகில் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மேயர் சுஜாதா மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!