தமிழகம்

ராமேஸ்வரம் – திருப்பதி ரயில் இன்று தாமதமாக புறப்படும்

95views
ராமநாதபுரம், அக்.28-ராமேஸ்வரம் ரயில் பெட்டி பராமரிப்பு நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று ( அக் 28) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4:20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – திருப்பதி விரைவு ரயில் (16780) இன்று இரவு 11 மணிக்கு அதாவது 400 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிருபர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!