நிகழ்வு

“POP” – “பொங்கல் ஓ பொங்கல் – 2023”

71views
உலக தமிழர் வரலாற்றில் முதல் முறையாக உலக பொதுமறை திருக்குறளுக்கு பெருமை சேர்க்க 1330 குடும்பங்கள் ஒன்றிணைத்து பொங்கல் வைக்கும் மாபெரும் பொங்கல் திருவிழா
POP.
உங்களோடு சேர்ந்து மாஸ் ஈவென்ட்ஸ் வழங்கும் “POP-2023”
28 சனவரி சனி காலை 10 முதல் மாலை 5 வரை – அபு ஹைல் மெட்ரோ அருகில் துபாய்.
29 சனவரி ஞாயிறு காலை 10 முதல் மாலை 5 வரை – மதப் ஸ்ப்ரிங் பார்க், புஜைரா.
அமீரகத்தில் நடக்கும் மாபெரும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளுங்கள்.
டிஜிட்டல் மீடியா பார்ட்னர் உங்கள் நான் மீடியா- கீழை நியூஸ்
உங்கள் பதிவிற்கு இந்த இணைப்பை சொடுக்கவும்

https://bit.ly/pop–2023

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!