தமிழகம்

பாட்டாளி மக்கள் கட்சி தொழிற்சங்கம் சார்பில்வேலூர் அரசு கொணவட்டம் போக்குவரத்து கழக டெப்போ முன்பு ஆர்ப்பாட்டம்

149views
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இராமதாஸ் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் அரசு போக்குவரத்து கழகம் கொணவட்டம் டெப்போவில் பா.ம.க.தொழிற் சங்கம் சார்பில் சங்க கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெப்போ வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர் மண்டல பொதுச்செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.  வேலூர் மாவட்ட பா.ம.க. தலைவர் பி.கே.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.துளசிராமன், மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் எஸ்.தேவா மற்றும் டெப்போ தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  வேலூர் மண்டல பொருளாளர் சி.டோஜோ நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!