தமிழகம்

பா.ம.க. கிருஷ்ணாகிரி மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற Dr. அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

107views
கிருஷ்ணாகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று Dr. அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய பிறந்தநாள் பல இடங்களில் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் GR.@ V. கோவிந்தராஜ் நாயுடு கிருஷ்ணாகிரி மேற்கு மாவட்ட தலைவர், K. கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்களுக்கு சேலை மற்றும் வேட்டி வழங்கப்பட்டது
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!