முக்கிய செய்திகள்
உலகம்

93ஆவது ஆஸ்கர் விருகள் அறிவிப்பு – சிறந்த படம் நோ மேட் லேண்ட்

உலக சினிமாத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டள்ளது. வழமையான நாட்களில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழா இம்முறை நிலவும் சூழ்நிலை காரணமாக கூட்டம் அதிகமின்றி நடந்து வருகின்றது. அதன் விபரங்கள் வருமாறு...   சிறந்த திரைப்படம் – நோ மேட் லேண்ட் சிந்த நடிகர் - ஆண்டனி ஹாப்கின்ஸ் - தி ஃபாதர் சிறந்த நடிகை - பிரான்சஸ் மெக்டோமெண்ட் சிறந்த அனிமேஷன் திரைப்படம் –...
உலகம்

ஏரியின் கீழ் 3000 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு கிராமம் கண்டுபிடிப்பு

3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமம்... ஏரியின் கீழ் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்விட்சர்லாந்தில் lucerne ஏரியின் கீழ் ஒரு கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்துள்ளது. இந்த ஏரியின் கீழ் இயற்கை துறைமுகப் பகுதியின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணியின்போது இந்த கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் தண்ணீர் மட்டத்திலிருந்து 4...
இந்தியா

இந்தியாவில் 3.5 லட்சத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,52,991 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை கோரதாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக பலரும் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர். மேலும ஆக்சிஜன் பற்றாகுறையை நீக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் நடவடிக்கையாக...
இந்தியா

12 மணி நேர வேலை, 15 நிமிடத்திற்கு அதிகமாக பணியாற்றினால் ஓவர் டைம் – புதிய ஊதிய குறியீடு மசோதா!

தற்போது 15 நிமிடத்திற்கு பின் ஒரு நிமிடம் அதிகமாக பணியாற்றினாலும் அது ஓவர்டைம் வேலையாக கணக்கிடப்பட்டு ஊதியம் அளிக்கப்பட்ட வேண்டும் என புதிய ஊதிய குறியீடு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. வேலை நேரம், ஊதிய அமைப்பு, வீட்டுக்கு செல்ல கூடிய நேரம், சம்பளம், வருங்கால வைப்பு நிதி என ஊதிய குறியீடு மசோதாவில் அவ்வப்போது ஊழியர்களுக்கான பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்பொழுது மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில்...
தமிழகம்

மே 1ஆம் தேதி முதல் – அரசு அதிரடி அறிவிப்பு!

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாவிட்டால் தடுப்பூசி செலுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலில் மருத்துவ பணியாளர்களுக்கும் அதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அதன் பிறகு...
தமிழகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு…!

அசம்பாவிதங்களை தவிர்க்க ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை 9:15 மணியளவில் தமிழக முதல்வர்...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 26.04.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 13 ந் தேதி 26:4;2021 திங்கட்கிழமை திதி மதியம் 12:17 மணி வரை சதுர்த்தசி திதி பிறகு பௌர்ணமி திதி நட்சத்திரம் இரவு 11:17 மணி வரை சித்திரை நட்சத்திரம் பிறகு ஸ்வாதி ராகு காலம் காலை 6 மணி முதல் 7:30 மணி வரை எமண்டம் காலை 10 30 மணி முதல் 12 மணிவரை குளிகை மாலை 1:30 மணி...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 25.04.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 12ந் தேதி 25:4;2021 ஞாயிற்றுக்கிழமை திதி மாலை 2:25 மணி வரை திரயோதசி பிறகு சதுர்த்தசி திதி நட்சத்திரம் ஹஸ்தம் நட்சத்திரம் ராகு காலம் மாலை 4 30 மணி முதல் 6 மணி வரை எமண்டம் மதியம் 12 மணி முதல் 1:3 0மணிவரை குளிகை காலை 3 மணி முதல் 4:30 மணி வரை நல்ல நேரம் காலை 10:30...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 24.04.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 11 ந் தேதி 24:4;2021 சனிக்கிழமை திதி மாலை 4:19 மணி வரை துவாதசி திதி பிறகு திரயோதசி நட்சத்திரம் உத்தரம் நட்சத்திரம் ராகு காலம் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை எமண்டம் மதியம் 1 30 மணி முதல் 3 வரை குளிகை காலை 6 மணி முதல் 7:30 மணி வரை நல்ல நேரம் காலை...
வணிகம்

Vi Business Plus தொழில் வல்லுநர்களுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்கள் இதில் கொஞ்சம் எல்லாமே எக்ஸ்ட்ரா கிடைக்கும்

தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன்-ஐடியா அதாவது Vi (Vodafone-Idea) அதன் பயனர்களுக்காக பல புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வணிகத் திட்டங்கள் வணிகங்கள் மற்றும் பணிபுரியும் நிபுணர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நிறுவனம் கூறுகிறது. சிறப்பு என்னவென்றால், டேட்டா மற்றும் காலிங்கிற்க்கு கூடுதலாக, Vi வணிகத் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பாதுகாப்பு, லொகேஷன் ட்ரெக்கிங் , டேட்டா பூலிங் மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்கும்....
1 935 936 937 938 939 956
Page 937 of 956

Right Click & View Source is disabled.

error: Content is protected !!