முக்கிய செய்திகள்
தமிழகம்

“செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்” – தி.மு.க. தலைவர்மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர்முன்களப் பணியாளர்களாகக் கருதப்படு வார்கள் என திமுகதலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மகத்தானமக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத்துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வைஏற் படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள்மேற்கொண்டு வரு கின்றன. அதற்காகஅயராது உழைக்கின்றன. கடும் மழையிலும், கொளுத் தும் வெயிலிலும், பெருந்தொற் றிலும் உயிரைப் பணயம்வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப்பணி யாளர்களாகத் தமிழகத்தில்...
தமிழகம்

உடைத்தெறியப்பட்ட ‘அம்மா உணவகம்’ போர்டு: ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு

இன்று காலை சென்னை ஜெஜெ நகரில் உள்ள அம்மா உணவகத்தை மர்ம நபர்கள் சிலர் சூரையாடியதாக வெளி வந்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை ஜெஜெ நகரில் உள்ள அம்மா உணவகம் போர்டை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் சிலர் கலைஞர் உணவகம் என பெயர்மாற்றம் இருப்பதாக அறிவித்ததாக கூறப்பட்டது. இது குறித்த...
சினிமாசெய்திகள்

அசுரன் பட நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா தொற்று

உலகளவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில்  பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அசுரன் படத்தில் நடித்த அம்மு அபிராமி தற்போது கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர் தமிழில் விஜய்யின்...
தொழில்நுட்பம்

மஞ்சள் நிறத்தில் இனி டாடா டியாகோ காரை பெற முடியாது!! ஏன் தெரியுமா?

டாடா டியாகோ காருக்கு வழங்கப்பட்டு வந்த விக்டரி மஞ்சள் நிறத்தேர்வு எந்தவொரு அறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம். சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சப்-4 மீட்டர் ஹேட்ச்பேக் காரான டியாகோவின் டைட்டானிக் நீல நிறத்திற்கு பதிலாக புதிய அரிசோனா நீல நிறத்தேர்வை வழங்கி இருந்தது. இதன் காரணமாக தீச்சுடரின் சிவப்பு, அரிசோனா நீலம், ப்யூர் சில்வர், முத்தின் வெள்ளை, விக்டரி மஞ்சள் மற்றும்...
விளையாட்டு

“ஐபிஎல் தொடரிலிருந்து நான் ஒரு பைசா கூட சம்பாதிக்கவில்லை!” – வர்ணனையாளர் ஸ்லாட்டர் காட்டம்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நோய் தொற்று பாதிப்பு அச்சம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகி மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளார். அதோடு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு கொரோனா அச்சம் காரணமாக தடை விதித்துள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் நாட்டு அரசு...
விளையாட்டு

தனி விமான திட்டம் இப்போதைக்கு இல்லை. ஆஸி கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆஸி வீரர்களை தனி விமானத்தில் நாட்டுக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது. ஐபிஎல் தொடரில் ஆஸி வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு திரும்ப பலரும் ஆசைப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் ஆஸி கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் இருக்கும் அவர்களை நாட்டுக்கு அழைத்துச் செல்ல தனி விமானம்...
உலகம்

கால்பந்து லெஜெண்டு மரடோனா மரணத்தில் மர்மம்! – மருத்துவர்கள் சந்தேகம்!

அர்ஜெண்டினா கால்பந்து வீரர் டிடாகோ மரடோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்காததே அவர் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் டியாகோ மரடோனா. அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவனான இவரை கடவுளின் கை என்றே பலரும் அழைப்பதுண்டு. உலக அளவில் கொண்டாடப்பட்ட கால்பந்து வீரரான டியாகோ மரடோனா கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அதற்கு முன்னதாக...
இந்தியா

திருமண வாழ்வில் தொடர விருப்பமில்லை … பில்கேட்ஸ் தம்பதிகள் அறிவிப்பு!

உலகின் மிகப்பெரிய பணக்கார ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதிகள் தற்பொழுது விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உலகின் முதல் பணக்காரர் என அறியப்பட கூடியவர் தான் பில்கேட்ஸ். இவருக்கு தற்போது 65 வயதாகிறது. உலகின் மிகப்பெரிய மதிப்புள்ள நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கிய இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னதாக 1987 ஆம் ஆண்டு...
1 891 892 893 894 895 922
Page 893 of 922

Right Click & View Source is disabled.

error: Content is protected !!