முக்கிய செய்திகள்
தமிழகம்

பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார் !!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், நாகேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் (78) கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்மபக் கால கட்டத்தில் மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் நாடக்குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வாழ்க்கையை துவங்கினார் திலக். அதை தொடர்ந்து 1981-ம் ஆண்டு வெளியான 'கல்தூண்' என்கிற படத்தில் சிவாஜியின் மகனாக நடித்து தன்னுடைய திரைவாழ்க்கையை துவங்கினார். அன்று முதல்...
தமிழகம்

அதிமுக தோல்விக்கு இபிஎஸ் முடிவுகளே காரணம் – ஒபிஎஸ் குற்றச்சாட்டு

அண்மையில் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வென்றுள்ளது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற விவாதம் காரசாரமாக நடந்துள்ளது. அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாக்குவாதம் நடைபெற்றுள்ளது. முடிவில் எந்தவித முடிவும் எடுக்காமல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மறைந்த...
தமிழகம்

தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: எதற்கொல்லாம் அனுமதி

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மே 10 -ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 -ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 08.05.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 25ந் தேதி 8:5:2021 சனிக்கிழமை திதி மாலை 7:52 மணி வரை துவாதசி திதி பிறகு திரயோதசி திதி நட்சத்திரம் மாலை 5:10மணி வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி நட்சத்திரம் ராகு காலம் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை எமண்டம் மாலை 1:30 மணி முதல் 3 மணிவரை குளிகை காலை 6 மணி முதல் 7:30 மணி...
கல்வி

இந்திய செயலாளர்கள் நிறுவனம், நாளை (மே-8) 2021-ம் ஆண்டுக்கான ஐசிஎஸ்ஐ, சிஎஸ்இடி தேர்வை நடத்துகிறது.

இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம், நாளை (மே-8) 2021-ம் ஆண்டுக்கான ஐசிஎஸ்ஐ சிஎஸ்இஇடி தேர்வை நடத்துகிறது. தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நிறுவனத்தின் செயலாளர், நிர்வாக நுழைவுத் தேர்வு தொலைநிலை பயன்முறையில் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். மேலும், இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள், மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப் மூலம் வீட்டிலிருந்து அல்லது தேர்வு எழுத வசதியான இடத்தின் மூலம் தேர்வுக்கு வர வேண்டும்...
விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி வெற்றி .!!!

ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியானது ,நடைபெற்று வருகிறது . களிமண் தரையில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் , இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி , ஸ்பெயின் நாட்டு வீராங்கனையான பாலா படோசாவுடன் மோதினார். இதில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி, பாலா படோசாவை வீழ்த்தி , இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். எனவே இதன் மூலமாக...
விளையாட்டு

முதல் 10 பந்தில் ஒரு ரன் கூட இல்லை; ஆனாலும் சிஎஸ்கேவுக்கு கோப்பையை வாங்கித் தந்த ஷேன் வாட்சன்

ஐபிஎல் தொடரில் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக 2018 இறுதிப்போட்டி பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் - சென்னை அணிகள் மோதிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் அடித்தது. 179 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணியில் டூ பிளசிஸ், ஷேன் வாட்சன் ஆட்டத்தை தொடங்கினார். சிஎஸ்கே அணி மோசமான தொடக்கத்தை கொண்டிருந்தது. டூ பிளசிஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்....
உலகம்

பிரான்சில் அதிகரித்தது கொரோனா.. கடந்த ஒரே நாளில் உயர்ந்த பலி எண்ணிக்கை..!!

பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து பலர் பலியாகினர். இதனால் அங்கு கடும் ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தத்தப்பட்டு, கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதனால் பலி எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் கடந்த ஒரே நாளில் சுமார் 21,712 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 722 நபர்கள் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை...
உலகம்

காதலியை பல வருடங்களாக மறைத்து வைத்த மன்னர்.. தெரியவந்த ரகசியம்..!!

தாய்லாந்து நாட்டு மன்னரின் காதலி Suthida Vajiralongkorn பல வருடங்களாக சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னர் Maha Vajiralongkorn தன் காதலியான, தற்போதைய ராணி Suthida Vajiralongkorn ஒப்வால்டன் மண்டலத்தில் உள்ள Waldegg என்ற பிரபல ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார். மேலும் அவர் சுமார் நான்கு வருடமாக சுவிட்சர்லாந்தில் தங்கி இருந்ததாக தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் மன்னர் தன் காதலியைப் பார்ப்பதற்காக சுவிட்சர்லாந்திற்கு பல தடவை...
இந்தியா

புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.ரங்கசாமி பதவியேற்பு விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது.என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது...
1 885 886 887 888 889 922
Page 887 of 922

Right Click & View Source is disabled.

error: Content is protected !!