முக்கிய செய்திகள்
விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ‘ஹண்ட்ரட்’ தொடரில் இந்திய வீராங்கனைகள் 5 பேர்ஒப்பந்தம் .!!!

இங்கிலாந்து கிரிக்கெட்போர்டு சார்பில் 'ஹண்ட்ரட்' என்ற தொடர் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரானது பல்வேறு தடைகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு கோடைகாலத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் வீராங்கனைகளான ஹர்மன்ப்ரீத்கவுர், ஸ்மிரிதிமந்தனா, ஷபாலிவர்மா உட்பட 5 வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹர்மன்பிரீத்கவுர் மான்செஸ்டர் ஒரிஜனல்ஸ் அணியிலும், ஸ்மிரிமந்தனாசவுத்தன் பிரேவ் அணியிலும் மற்றும் ஷபாலிவர் மாபர்மிங்காமல் போனிக்ஸ் அணியிலும் விளையாட உள்ளனர். எனவே இந்த...
விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் நிச்சயமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை! பிசிசிஐ தலைவர் சௌரவ்கங்குலி அதிரடி!

ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ஐபிஎல் தொடர் நடைபெறத் தொடங்கியது. அது நடை பெறத் துவங்கிய சில நாட்களிலேயே இந்தியாவில் கொரனோ எண்ணிக்கையில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.  இரண்டாம் அலை என மருத்துவர்கள் அனைவரும் விளக்கம் அளித்தனர். இது முதல் அலையை விட மிக மோசமாக இருக்கும் என்று அனைவரும் கூறியிருந்தனர். அவர்கள் கூறியவாறு தற்பொழுது இந்தியாவில் நாளுக்குநாள் கொரனோ எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு...
உலகம்

அமெரிக்கா மீது சைபர் தாக்குதல், அவசர நிலையை அறிவித்தது பைடன் அரசு

அமெரிக்காவின் (America) மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீதான சைபர் தாக்குதலுக்குப் பின்னர் பிடென் நிர்வாகம் அவசரநிலையை அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல் காரணமாக ஒருநாடு அவசரநிலை விதித்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. சைபர் தாக்குதலைக் கொண்ட கோலோனியல் பைப்லைன் நிறுவனம் தினமும் 2.5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை சப்ளை நிபுணர்கள் கூறுகின்றனர்.  அதாவது, அமெரிக்காவின் கிழக்குகடற்கரையில் உள்ள மாநிலங்களுக்கு குழாய் வழியாக 45 சதவீதம் பெட்ரோல், டீசல் மற்றும்...
உலகம்

நம்பிக்கை ஓட்டெடுப்பில் நேபாள பிரதமர்சர்மா ஒலி தோல்வி

நேபாள பார்லிமென்ட்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் சர்மாஒலி தோல்வி அடைந்தார். அண்டை நாடான நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பலத்த போட்டி நிலவியுள்ளதையடுத்து கடும் அரசியல்குழப்பங்கள், நெருக்கடி நிலவி வருகிறது. பிரதமர் சர்மாஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் தமால் பிரசந்தா இடையே கடந்தாண்டு மோதல் ஏற்பட்டது. மோதலை முடிவுக்கு கொண்டு வர பார்லி.,யை கலைக்கும் படி, பிரதமர் சர்மாஒலி, கடந்தாண்டு டிசம்பரில் அதிபருக்கு பரிந்துரைத்தார். அதை,...
கல்வி

cbse.gov.in தளத்தில் மாணவர்களுக்கான முக்கிய குறிப்புகள் வெளியீடு

COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலைபரவலை தொடர்ந்து, சிபிஎஸ்சி 10 வகுப்பு தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. 12ம்வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் மனரீதியாக நிறைய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை கருத்தி கொண்டு மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (CBSE) சமீபத்தில் தனதுமாணவர்களுக்கு மிகவும் தேவையான மனநலம் மற்றும்ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளை, அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in என்றதளத்தில் வெளியிட்டுள்ளது. COVID-19 தொற்றுநோய் காரணமாக, உலகெங்கிலும் உள்ளமாணவர்கள், குடும்பங்கள் மற்றும் ஆசிரியர்கள் உளவியல்ரீதியான பாதிப்புகளை...
இந்தியா

இந்தியாவில் பரவி வரும் இரட்டை உருமாற்ற கரோனா வைரஸ் அதிக ஆபத்து மிகுந்தது -உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல்

இந்தியாவில் பரவி வரும் இரட்டை உருமாற்ற கரோனா வைரஸ் அதிக ஆபத்து மிகுந்தது. அதில் சில வைரஸ்கள், தடுப்பூசிகள் மனிதர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பையே எதிர்க்கும் வல்லமை படைத்தவை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் விஞ்ஞானி மருத்துவர் சவுமியாசுவாமிநாதன் தெரிவித்தார். இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டை உருமாற்ற கரோனாபி.1.617 என்ற வைரஸ் கண்டறியப்பட்டது. இதில் இ484 கியூவகை வைரஸ் முதல் அலையில் இருந்த வைரஸின் குணத்தை...
இந்தியா

யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த உடல்கள்,பீதியில் உறைந்த மக்கள்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் ஹமீர்பூரில் உள்ள யமுனை ஆற்றில், இறந்த உடல்கள் பலமிதப்பதால் அப்பகுதியில் வாழும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூறுகையில், சடலங்கள் கொடிய கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டகிராமவாசிகளின்உடல்கள்என்றும், இறந்த உடல்களைதகனம் செய்வதற்கு இடங்கள் இல்லாத சூழலில் இவ்வாறு சடலங்கள் தூக்கி எரியப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் வாசிகள் சந்தேகிக்கின்றனர்....
தமிழகம்

ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி மேசை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள், பயணம் செய்ய முடியாமல் நீண்ட நேரமாகத் தவித்து வருகின்றனர் என்ற செய்தியை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பயணிகளின் குறைகளைப்போக்க நில நிர்வாகக்கூடுதல் ஆணையர் மரியம் பல்லவி பல்தேவ், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேகநாத ரெட்டிஆகியஅரசு உயர் அலுவலர்களை  நேரடியாக  சென்னை...
தமிழகம்

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஏற்கனவே இரவு ஊரடங்கு அறிவித்து அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் தொற்று வேகமாக பரவி வருவதால் இன்று முதல் முழு ஊரடங்கு தமிழக அரசுஅறிவித்தது. இந்தநிலையில், ஊரடங்கு குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள அவசரகால உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. மேலும், 9498181236, 9498181239...
சினிமாசெய்திகள்

இசையமைப்பாளர் கங்கைஅமரனின் மனைவி மணிமேகலை காலமானார்

கங்கைஅமரனின் மனைவி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இசையமைப்பாளர், பாடல்ஆசிரியர், திரைக்கதைஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்ட கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் உள்ளதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், நேற்றுஇரவு 11.30 மணிக்கு சிகிச்சைபலன் அளிக்காத்தால் மரணமடைந்தார். இவருக்கு வயது 69 ஆகும்....
1 881 882 883 884 885 922
Page 883 of 922

Right Click & View Source is disabled.

error: Content is protected !!