முக்கிய செய்திகள்
விளையாட்டு

லா லிகா கால்பந்து டிராவால் பார்சிலோனா பின்னடைவு

ஸ்பெயினின் லா லிகா கோப்பை கால்பந்து போட்டியின் 36வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அதில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் பார்சிலோனா எப்சி-லெவான்டே யுடி அணிகள் மோதின. அதில் பார்சிலோனாவே ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது. அந்த முயற்சி இரு அணிகளுக்கும் சம வாய்ப்பை அளிக்க ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. டிரா ஆனாதால்...
தொழில்நுட்பம்

Class-ஆ மொபைல் தேடிட்டு இருக்கீங்களா? இணையத்தில் கசிந்த சாம்சங் கேலக்ஸி F52 5G புகைப்படங்கள்..

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் க்ளாஸா ஒரு மொபைல் பேரு சொல்லுங்கன்னு யாராவது கேட்டா, அதுக்கு பலரும் பரிந்துரைக்குற மொபைல்போன் "சாம்சங்"கா இருக்கும். சாம்சங் எப்போதுமே புதிய தொழில்நுட்ப முறைய கையாளக்கூடியவங்க. அந்த விஷயங்களை ஃபாலோ செய்வதற்காகவே ஒரு தனிக்கூட்டம் இருக்குறாங்க. சாம்சங் நிறுவனத்தை பொறுத்தவரையில் தான் தயாரிக்கும் மொபைல்ஃபோன்களின் தரத்தை ஐபோன் மொபைல்போன்களோடு ஒப்பிட்டு வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அடுத்ததாக களம் இறங்க இருக்கக்கூடிய மொபைல்போன் "சாம்சங்...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 13.05.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 30 ந் தேதி 13:5:2021 வியாழக்கிழமை திதி நாள் முழுவதும் துவிதியை திதி நட்சத்திரம் முழுவதும் ரோஹிணி நட்சத்திரம் ராகு காலம் மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை எமண்டம் காலை 6 மணி முதல் 7:30 மணிவரை குளிகை காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நல்ல நேரம் காலை 10 30மணி முதல் 11;30...
தமிழகம்

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு.. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை !!

கொரோனா ஒருபக்கம் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் மறுபக்கம் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் கோடை வெயிலும் கொளுத்துவதால் மக்கள் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக் கடலில் வரும் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் அறிவிப்பில் , தென்கிழக்கு அரபிக் கடலில் 14 ஆம் தேதி ,...
தமிழகம்

பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் கொரோனா விதிகளை பின்பற்றி பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் இயங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் "காய்கறி,மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியை போன்று அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரம் மேற்கொள்ளலாம். ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியை போன்று, அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம். தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு...
இந்தியா

ஆபத்தான நிலையில் இருப்போரை காப்பாற்ற கர்நாடகாவில் ஆக்ஸிஜன் பேருந்து அறிமுகம்

கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளை காப்பாற்ற ஆக்ஸிஜன் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்...
இந்தியா

மிரட்டும் கொரோனா.. தெலுங்கானாவில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல் !!

கொரோனாவின் 2ஆவது அலை அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறது. றாடு முழுவதும் தற்போது தினசரி பாதிப்பு சுமார் 4 லட்சம் என்ற அளவிலேயே ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. எனினும் கொரோனாவில் பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே.கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு தான் தீர்வு என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன்...
1 878 879 880 881 882 922
Page 880 of 922

Right Click & View Source is disabled.

error: Content is protected !!