முக்கிய செய்திகள்
சினிமா

12 கிலோ உடல் எடையை குறைத்து ஜொலிக்கும் பிரியாமணி.. அழகின் ரகசியம் இதுதானாம்

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி. இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி...
உலகம்

கோட்டாபயவிற்கு எதிராக பாரிய எதிர்ப்பலை – புலம்பெயர் தமிழர்கள் எடுத்துள்ள நடவடிக்கை

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) பிரித்தானியாவிற்கான விஜயத்திற்கு எதிராக இடம்பெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு இயக்குனர்...
உலகம்

சூடானில் ராணுவ ஆட்சி; பிரதமா் கைது அவசரநிலை பிரகடனம்

சூடானில் நீண்டகாலம் அதிபராக இருந்த ஒமா் அல்-பஷீா் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னா் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம்,...
விளையாட்டு

ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

சூப்பா் 12 சுற்றில் குரூப் 2-இல் நடைபெற்ற ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி...
விளையாட்டு

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர். “புதிய 2 அணிகள் அறிவிப்பு”.

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 2 புதிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2008 முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட்...
இந்தியா

அலோபதி மருத்துவத்துக்கு எதிரான கருத்து: ராம்தேவுக்கு எதிரான மனுக்களை புறம்தள்ளிவிட முடியாது: தில்லி உயா்நீதிமன்றம்

அலோபதி (ஆங்கில மருத்துவம்) மருத்துவம் மற்றும் கரோனா சிகிச்சை முறை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த யோகாசன குரு...
இந்தியா

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

தெலங்கானா-சத்தீஸ்கா் மாநில எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சோந்த 3 போ சுட்டுக் கொல்லப்பட்டனா்....
தமிழகம்

முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் விசாரணை

சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் திங்கள்கிழமை சுமாா் 6 மணி...
தமிழகம்

‘தாதா சாகேப் பால்கே’ விருதை எனது குருவான கே.பாலச்சந்தருக்கு சமர்பிக்கிறேன்: நடிகர் ரஜினிகாந்த்

இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக கருதப்படும் 'தாதா சாகேப் பால்கே' விருது. இந்திய சினிமாவின் தந்தையான தாதா...
1 836 837 838 839 840 1,078
Page 838 of 1078

Right Click & View Source is disabled.

error: Content is protected !!