முக்கிய செய்திகள்

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஆன்மிகம்ஆன்மீக கதைகள்

“மன்னித்தல்” என்பது இறைவனின் அகராதியில் இருக்கிறதா?

"மன்னித்தல்" என்பது இறைவனின் அகராதியிலேயே கிடையாது என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். "கல்லாப் பிழையும் கருதாப்...
சினிமா

குடியரசு தினத்தில் வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”

அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் தயாரித்து, நடித்துள்ள படம் "வீரமே வாகை சூடும்". நாயகியாக டிம்பிள் ஹயாதி...
சினிமா

கனடாவில் லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் – என்ன செய்வது என தடுமாறும் பெண்

கனடாவில் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் விழுந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார் பெண் ஒருவர். கனடாவின் எட்மண்டன்...
உலகம்

இலங்கையில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி

இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆறு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நம் அண்டை நாடான இலங்கையில், திரிகோணமலை மாவட்டத்திலிருக்கும்...
விளையாட்டு

டெஸ்ட் தொடரிலிருந்து கே.எல்.ராகுல் திடீர் விலகல்- சூரியகுமார் யாதவ் சேர்ப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக 25ம் தேதி வியாழனன்று தொடங்கும் டெஸ்ட் தொடரிலிருந்து தொடக்க வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளதாக...
விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னையின் எப்.சி. வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சென்னையின் எப்சி அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இந்த ஆண்டு ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில்...
இந்தியா

சைபர் குற்றங்கள்..10வது இடத்தை பிடித்தது கர்நாடகா

2021 ஆம் ஆண்டிற்கான காவல்துறையின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து இந்திய காவல்துறை அறக்கட்டளை தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிறப்பாக...
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்தியமைச்சரவை கூட்டம்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த...
தமிழகம்

பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்று பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்...
1 830 831 832 833 834 1,110
Page 832 of 1110

Right Click & View Source is disabled.

error: Content is protected !!