முக்கிய செய்திகள்
இந்தியா

டெல்லியில் லாக்டவுன் அறிவிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று பதில் மனு

டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு இன்று பதில் மனுத் தாக்கல்...
தமிழகம்

முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கம்; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து 'முதல்வரின் முகவரி'...
தமிழகம்

சென்னை புறநகா் ரயில் பிரிவில் மட்டும் மொபைல் யுடிஎஸ் செயலி

சென்னை புறநகா் ரயில் பிரிவில் மட்டும் மொபைல் யுடிஎஸ் செயலி செயல்படுத்தப்படுகிறது என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. புறநகா் இல்லாத...
சினிமா

வடிவேலுடன் இணைந்து காமெடி செய்யும் ரெடின் கிங்ஸ்லி

வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. கோலமாவு கோகிலா படத்தில் இவரது நாகைச்சுவை காட்சிகள் பேசப்பட்டன. வடிவேலு நடிக்கும்...
சினிமா

அரசுக்கு எதிராக ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு வழக்கா? தயாரிப்பாளர் விளக்கம்

ஆந்திர அரசுக்கு எதிராக ராஜமவுலியின் 'ஆர் ஆர் ஆர்' படத் தயாரிப்பு நிறுவனம் வழக்குத் தொடர இருப்பதாக வந்த தகவல்...
உலகம்

ஈக்வடார் சிறையில் பயங்கரம்.. கத்திகள், ஆயுதங்கள் கொண்டு சண்டையிட்ட கைதிகள்.. 58 பேர் உயிரிழப்பு!

தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் க்யாகுல் நகரில் லிட்டோரல் பெனிடென்ஷியரின் என்ற பெயருடைய நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலை உள்ளது. இந்த...
உலகம்

இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் பாதி பேர் குள்ளர்கள்..! என்ன காரணம் என்று யாருக்கும் தெரியாது..

இந்த உலகில் பல விசித்திரமான இடங்களும், வித்தியாசமான மனிதர்களும் இருக்கின்றனர்.. அந்த வகையில் குள்ளர்களை பற்றி நாம் கதைகளிலோ படித்திருப்போம்.....
விளையாட்டு

தவறவிட்ட கேட்ச், விளாசிய நெட்டிசன்ஸ்.. மன்னிப்புக் கேட்டார் ஹசன் அலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தவறவிட்ட கேட்ச்-சிற்கு பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி மன்னிப்புக் கேட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைக்...
விளையாட்டு

30 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் புதிய சாதனை; வார்னர் மீது திரும்பும் கவனம்

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா...
1 814 815 816 817 818 1,078
Page 816 of 1078

Right Click & View Source is disabled.

error: Content is protected !!