முக்கிய செய்திகள்
தமிழகம்

10th, +1, +2 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி!

சென்னை T-நகர் அஞ்சுமன் ஆதரவற்றவர்களுக்கான பள்ளியில் "தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?" நிகழ்ச்சி! 10th, +1, +2...
தமிழகம்

விவசாய சங்க தலைவர் நாராயணசாமியின் 100 -வது பிறந்தநாள்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 100 -வது பிறந்தநாள் விழாவில்...
தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோயிலில் தை மாத கிருத்திகை வழிபாடு முன்னிட்டு சுவாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் !!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் தை மாதம் கிருத்திகை முன்னிட்டு...
தமிழகம்

திருவள்ளூவர் மாவட்ட (மே) பிஜேபி தலைவராக அஸ்வின் பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஆச்சாரி ஜெகதீசன்

திருவள்ளூவர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2 - முறையாக அஸ்வின் பொறுப்பேற்றார். அவருக்கு...
உலகம்

ஷார்ஜாவில் மௌலானா ஜலாலுதீன் ரூமி (ரஹ்) வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அரிய கண்காட்சி

ஷார்ஜா : ஷார்ஜா ஹவுஸ் ஆஃப் விஸ்டம் நூலகத்தில் பாரசீக அறிஞர் மௌலானா ஜலாலுதீன் ரூமி (ரஹ்) வாழ்க்கை வரலாற்றை...
கல்வி

கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பள்ளிவாசலில்”தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!

கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பள்ளிவாசலில்"தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?" நிகழ்ச்சி! 10th, +1, +2 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான...
தமிழகம்

ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையம் மீதுபெட்ரோல் குண்டுவீச்சு, ரவுடி கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையம் மீது கடந்த 2-ம் தேதி இரவு பெட்ரோல் குண்டுவீசியது ஒரு கும்பல். ஆனால்...
தமிழகம்

காட்பாடி சப் -ரிஜிஸ்தார் ஆபிசில் முத்திரை நாள் சிறப்பு முகாம் !!

வேலூர் அடுத்த காட்பாடி சப்-ரிஜிஸ்தார் (சார் - பதிவாளர்) அலுவலகத்தில் காட்பாடி, கே.வி.குப்பம், சப் -ரிஜிஸ்தார் அலுவலங்களுக்கு உட்பட்ட2025-க்கா முத்திரைதாள்...
சினிமா

‘காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஒத்த...
உலகம்

துபாயில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற தமிழக வீரர்

துபாய் : துபாயில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழக வீரர் செய்யது அலி  முதலிடம் பிடித்தார்.  துபாய் விளையாட்டு...
1 153 154 155 156 157 1,115
Page 155 of 1115

Right Click & View Source is disabled.

error: Content is protected !!