தமிழகம்

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா நிறுவுநர் காஞ்சிபுரம் வருகை

187views
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவுனர் ஜெயின் குமார், காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார் அருகில் தேசிய பொதுச் செயலாளஜெகதீசன் ஆச்சாரி மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!