முக்கிய செய்திகள்
இந்தியா

இந்தியாவில் பரவி வரும் இரட்டை உருமாற்ற கரோனா வைரஸ் அதிக ஆபத்து மிகுந்தது -உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல்

இந்தியாவில் பரவி வரும் இரட்டை உருமாற்ற கரோனா வைரஸ் அதிக ஆபத்து மிகுந்தது. அதில் சில வைரஸ்கள், தடுப்பூசிகள் மனிதர்களுக்கு...
இந்தியா

யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த உடல்கள்,பீதியில் உறைந்த மக்கள்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது....
தமிழகம்

ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி மேசை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காத்திருப்போர்...
தமிழகம்

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த...
சினிமாசெய்திகள்

இசையமைப்பாளர் கங்கைஅமரனின் மனைவி மணிமேகலை காலமானார்

கங்கைஅமரனின் மனைவி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இசையமைப்பாளர், பாடல்ஆசிரியர், திரைக்கதைஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்ட கங்கை அமரனின் மனைவி மணிமேகலை...
விளையாட்டு

விதிகளை மீறிய பெங்களூரு அணி- ஆசிய கால்பந்து ஒத்திவைப்பு

கோல்கட்டா வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால், ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பெங்களூரு - ஈகிள்ஸ் அணிகள் மோதும்...
விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியை வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன்

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் , சபலென்கா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் ....
உலகம்

இந்தியப் பெருங்கடலில் விழுந்தது சீன ராக்கெட் பாகம்

பொது மக்கள் வசிக்கும் பகுதியில் விழலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்த சீனாவின் லாங்மாா்ச் 5 பிராக்கெட்டின் மிகப் பெரிய பாகம்,...
உலகம்

Jerusalem clashes: காசாவிலிருந்து 4 ராக்கெட் ஏவுதல்கள் நடை பெற்றன – இஸ்ரேலியராணுவம்

கிழக்கு ஜெருசலேம் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து டஜன் கணக்கான பாலஸ் தீனியர்களை வெளியேற்றுவது  தொடர்பாக  இஸ்ரேலுக்கும்  பாலஸ்  தீனத்திற்கும்  இடையிலானவன்...
இந்தியா

30ஆம்புலன்ஸ்களை பதுக்கினாரா பாஜக எம்பி! அதிர்ச்சிதகவல்!

கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாக பரவிவரும்நிலையில் 30 ஆம்புலன்ஸ்களை பாஜக எம்பி பதுக்கியுள்ளதாக அதிர்ச்சியானதகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா...
1 1,035 1,036 1,037 1,038 1,039 1,075
Page 1037 of 1075

Right Click & View Source is disabled.

error: Content is protected !!