தமிழகம்

தேசிய மருத்துவமனை தரவரிசையில் வேலூர் சிஎம்சி 3 -வது இடம். ஐஐஎம்எஸ்டெல்லி முதலிடம்

61views
அகில இந்திய அளவில் மருத்துவமனை தரவரிசைப்பட்டியலில் புதுடெல்லியில் உள்ள ஐஐஎம்எஸ் முதலிடத்தில் உள்ளது.  பிஜிஐஎம்ஈஆர். 2 -வது இடத்திலும், தமிழகத்தில் வேலூர் சிஎம்சி 3 -வது இடத்திலும், சென்னை மருத்துவ கல்லூரி 18-வது இடத்தில் உள்ளதாக இந்திய தர மருத்துவ குழு அறிவித்து உள்ளது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!