தமிழகம்

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி உதயநிதி ஸ்டாலின் மதுரை சத்திய சாய் நகரில் அவரது இல்லத்தில் சந்தித்தார்

104views
அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம்.மதுரை வந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க.அழகிரியை சந்தித்தார்.
முக அழகிரியிடம் பேசியபோது அமைச்சர் உதயநிதி சந்திக்க வருகிறாரா? என்ற கேள்விக்கு  பெரியப்பாவை பார்க்க தம்பி மகன் வருகிறார். என கூறினார்
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் முக அழகிரி வீட்டிற்கு வந்தனர்.  வரவேற்று சால்வை அணிவித்தார்.   முக அழகிரி மனைவி உதயநிதி ஸ்டாலினுக்கு முத்தமிட்டு மகிழ்ச்சி பொங்க வரவேற்றார்.  உதயநிதி ஸ்டாலின் முக அழகிரிக்கு சால்வை அணிவித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!