தமிழகம்

காட்பாடியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்

110views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கம் நாளை முன்னிட்டு தியாகிகளின் படத்திற்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு, மாநில மாணவர் அணி துணை செயலாளர் எம்.டி.பாபு, ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!