இயற்கை மருத்துவம்

நோய்களை குணமாக்கும் மூலிகைகளின் பலன்கள் 90

85views
1. இரத்தத்தைச் சுத்தமாக்கும் அருகம்புல்
2. மார்புச்சளி, இருமலைக் குணமாக்கும் தூதுவளை
3. வாய்ப்புண், குடற்புண்களைக் குணமாக்கும் மணத்தக்காளி
4.சிறுநீர்க் குறைபாடுகளைப் போக்க பீர்க்கங்காய்
5. மூட்டு வலியைக் குணமாக்கும் முட்டைக்கோஸ்
6. சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் வாழைத்தண்டு
7. முகம் அழகு பெற திராட்சைப்பழம்
8. புற்று நோயைக் குணமாக்கும் சீத்தாப்பழம்
9. சொறி சிரங்குகளைக் குணமாக்கும் குப்பைமேனி
10. இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் துளசி, சிலோன் பசலைக்கீரை
11. குடற்புண்ணை குணமாக்கும் தடியங்காய் (வெண் பூசணி)
12. வாயுத் தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக்கீரை
13. தோல் நோய்களைக் குணமாக்கும் கோதுமைப்புல்
14. மஞ்சள் காமாலை குணமாகக் கீழாநெல்லி
15. மாதவிலக்குக் கோளாறுகளைச் சீர்செய்யும் ஆவாரம்பூ
16. முடி நரைக்காமலிருக்க கல்யாணமுருங்கை (முள் முருங்கை)
17. நீரிழிவு நோயைக் குணமாக்கும் ஆரை கீரை
18. மூல நோயைக் குணமாக்கும் சப்போட்டாப் பழம்
19. மாரடைப்பு நீங்க மாதுளம்பழம்
20. உடற்சூடு, பசியின்மை நீங்க எலுமிச்சம் பழம்
21. சளி, பசியின்மை நீங்க இலந்தைப் பழம்
22. செரிமானம் சிறக்க அன்னாசிப் பழம்
23. அசதியைப் போக்க, தாது விருத்திக்கு, மலடு நீங்க பேரீச்சம்பழம்
24. மார்புச் சளி நீங்கச் சுண்டைக்காய்
25. நீரிழிவு நீங்க முள்ளங்கி
26. கண்பார்வை விருத்திக்குக் கேரட், கொத்தமல்லி
27. கண்புறை (கேட்ராக்ட்) நீங்கத் தேங்காய்ப்பால்
28. உடல் பொன்னிறமாக, கண்பார்வைக்குப் பொன்னாங்கண்ணி
29. இருமல், மூக்கடைப்பு நீங்க கற்பூரவல்லி
30. இரத்த சோகை குணமாகப் பீட்ரூட்
31. முடி உதிர்வதைத் தடுக்கப் புடலங்காய்
32. ஈறு எலும்பு வலுப்பெற பீன்ஸ்
33. புற்று நோய் வராமலிருக்க மதுரக்கீரை
34. தலைவலி மறைய நொச்சி இலையை அரைத்துத் தடவவும்.
35. உடல்வலி தீர, நொச்சி இலையைக் காய்ச்சிக் குளிக்கவும்.
36. வாத வலிகள் நீங்க, நொச்சி இலையைக் கொதிக்க வைத்த, நீரைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கவும்.
37. வயிற்றுப் பூச்சிகளை ஒழிக்க, ஒரு தேக்கரண்டி பப்பாளி விதையை அரைத்து அரைக் குவளை வெந்நீரில் கலந்து து£ங்கும் முன், மூன்று நாள்கள் குடித்து வரவும்.
38. நினைவாற்றலை அதிகப்படுத்த அரசு.
39. கீல்வாதம், மூட்டுவலி நீங்க வாதநாராயணன் கொன்றை
40. ஆண்மைக் குறைவு, இரத்தக் கொதிப்பு நீங்க முருங்கை
41. சொறி, சிரங்கு குணமாக புங்கம்
42. மலமிளக்க, சிறுநீர் பெருக்க கல்யாண முருங்கை
43. நண்புழு ஒழிய வேம்பு
44. கண்வலி, கண்பார்வைக் குறைவு‘நீங்க அடுக்கு நந்தியாவட்டைப்பூ
45. சளி குணமாகக் குப்பைமேனி
46. இரத்தக் கொதிப்பு குணமாக அருகம்புல்
47. குடற்புழு நீங்க பொன்னாவரை
48. வாந்தி பேதி நிற்க காக்கரட்டான்
49. பித்தம் குறைய எருக்கு
50. நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல் நீங்க, சிலோன் பசலை
51. பல் கூச்சம் நிற்க புதினா
52. ஆஸ்துமா, சளி, வாதம் அகல தூதுவளை
53. மூக்கில் நீர் வடிதல், சளி நிற்க முசுமுசுக்கை
54. வியர்வை பெருக்கத் திருநீற்றுப் பச்சிலை
55. வயிற்றுப் பூச்சி அகற்ற, மலமிளக்க அம்மான் பச்சரிசி
56. பல்வலி, பற்சொத்தை, தலைவலி நீங்க தும்பை
57. கட்டிகளைக் கரைக்கக் கொள்ளு (காணம்)
58. வீக்கத்தைக் கரைக்க ஆமணக்கு
59. மந்தம், வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் தீர சோற்றுக்கற்றாழை (குமரி)
60. வாய்ப்புண், வயிற்றுப்புண் மாதவிடாய் சீராக மணத்தக்காளி, மிளகு
61. சளி நீங்க ஆடாதொடை
62. தோல் நோய், கக்குவான் குணமாக ஓமவல்லி
63. முடி அடர்த்தியாக வளர செம்பருத்தி
64. தேள் கொட்டிய கடுப்பு குறைய நாயுருவி இலையை கசக்கித் தேள்கொட்டிய இடத்தில் தேய்க்கவும்.
65. குளிர்ச்சி உண்டாக ரோஜா
66. பித்தம் குறைய மருதோன்றி
67. நரை, பித்தம், வாந்தி வராமலிருக்க கறிவேப்பிலை
68. மூட்டுவலி, வாதம் குணமாக, முடக்கறுத்தான் கீரை
69. நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல், பல் கூச்சம் குணமாக பெருநெருஞ்சில்
70. இரத்தப் போக்கை நிறுத்த துத்தி
71. ஆஸ்துமாவை குணமாக்க கருந்துளசி
72. சளியைப் போக்க துளசி
73. தலைப் பொடுகு குணமாகப் பொடுதழை
74. வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண், காதுவலி, குணம் பெற பிரண்டை
75. பற்கள், கண்கள், நரம்புகள் நலமடைய கொத்துமல்லிக் கீரை
76. மலச்சிக்கலைப் போக்க, இதயப் படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம்.
77. உடல் வலுவடையக் கோதுமை
78. உடல் வெப்பம் குறையச் சவ்வரிசி
79. மலத்திலுள்ள நுண்கிருமிகள் அழியச் சுரைக்காய்
80. சிறுநீர் குறைகள் சீராகச் சுண்டைக்காய்
81. நரம்புகள் வலுவடைய சேப்பங்கிழங்கு
82. உடற்சூட்டைத் தணிக்க தக்காளி
83. இரத்தத்தைத் தூய்மையாக்க திராட்சை
84. வாய்ப்புண், வயிற்றுப்புண், சளி குணமாகத் தேங்காய்
85. தொற்று நோய்கள் வராமல் தடுக்க நெல்லிக்காய்
86. இரத்தத்தைச் சீர்படுத்த, மூளைவளர்ச்சிக்குப் பப்பாளிப் பழம், பலாப்பழம்
87. சிறுநீர் தொடர்பான குறைகள் களைய, பசலைக் கீரை
88. இரத்த வாந்தியை நிறுத்த பயற்றங்காய்
89. நீரிழிவைக் கட்டுப்படுத்த பாகற்காய்
90. கண்பார்வை தெளிவாக பாதாம் பருப்பு
மருத்துவர் சாமூண்டிஸ்வரி

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!