தமிழகம்

கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

61views
முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாகவும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பாகவும் சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் நிர்வாகிகள் தென்கரை இராமலிங்கம் சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் கேபிள் மணி ஜெயபிரகாஷ் இலக்கிய அணி மணி ஆசிரியர் கருப்பட்டி கருப்பையா மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் சோழவந்தான் வாடிப்பட்டி பேரூர் கழக வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!