தமிழகம்

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

68views
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடி மங்கலம் தெற்கு கிளைக் கழகம் சார்பில் எம் ஜி ஆர் ரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது கிளை செயலாளர் ராஜபாண்டி பாலு முதலியார் ஜானகிராமன் வீரபாண்டி சுப்பிரமணி முப்புலிச்சாமி முருகன் செல்வராஜ் சீதாராமன் மற்றும் பத்தாவது வார்டு பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முன்னதாக கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!