தமிழகம்

முன்னாள் அமைச்சரின் இல்ல திருமண விழா சோழவந்தான்முன்னாள் எம் எல் ஏ கருப்பையா. நிதி வழங்கிஅழைப்பிதழை பெற்றுக் கொண்டார்

230views
அதிமுக அம்மா பேரவையின் சார்பில், பிப்ரவரி 23ஆம் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 51மணமக்களுடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் உள்ளிட்டவர்களின திருமண விழாவிற்கு சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் பி கருப்பையா அவர்களுக்கு நேரில் திருமண அழைப்பிதழ் வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு நன்றி தெரிவித்து திருமண நிதி உதவியாக ரூபாய் பத்தாயிரம் வழங்கினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!