தமிழகம்

பொதுமக்கள் சாலை மறியல்

90views
வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் தனியார் கட்டிடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வேலூர் சேண்பாக்கத்தில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியல்- காவல்துறை சமாதானம் செய்தபின் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!