தமிழகம்

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் நினைவு நாளுக்கு மாலை அணிவித்து மரியாதை

50views
திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.மு. சாந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வட்டாட்சியர் திரு.கே.மனேஸ்குமார் அவர்கள் உள்ளார்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!