தமிழகம்

பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற நலத்திட்ட உதவிகள்

47views
பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பில் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி பரிந்துரையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு வாஞ்சிநாதன் முயற்சியில் இரண்டு மாற்று திறனாளிகளுக்கு முதியோருக்கும் நல உதவி நிகழ்ச்சியை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வீர வாஞ்சிநாதன் மணிமாறன், பஞ்சாயத்து ராஜ் தலைவர் முத்துக்குமார் மாநில குழுத்தலை பூக்கடை கண்ணன், போஸ் சுரேஷ் பாபு, கிருஷ்ணகுமார் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!