தமிழகம்

72வது குடியரசு தின விழாவினை கொண்டாடும் விதமாக மின்னொளியில் மின்னும மதுரை விமான நிலையம்

134views
இந்திய குடியர தின 72வது விழாவினை நாடுமுழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் தயாராகி வருகின்றது.  இந்நிலையில் மதுரை விமான நிலைபத்தில் 72வது குடியரசு தினவிழாவினை கொண்டாடும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் தயாராகின்றது.
மதுரை விமான நிலைய வளாகத்தில் உள் வளாகம்,வெளி வளாகம். பூங்கா,ஆகியவை பார்வையாளர்களை கவரும் விதமாக மின் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியால் மின்னியது.  மதுரை விமான நிலையம் மின்னொளியால் மின்னுவது பயணிகளையும், பார்வையாளர்களையும் பரவசபடுத்தி கவரும் விதமாக அமைந்தது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!