தமிழகம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

375views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திமுக அரசு கொண்டுவந்துள்ள பால்விலை உயர்வு சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் கீழக்கரை நகர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் மாடமுருகன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன் ஓபிசி அணி மாவட்ட செயலாளர் ரகு அமைப்பு சாரா பிரிவு தலைவர் நந்தகுமார் மாவட்ட செயலாளர் திருமதி பிரியா முருகானந்தம் மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்டண உயர்வுகளை திரும்ப பெற வேண்டுமென கண்ட கோஷங்கள் எழுப்பினர்.
செய்தியாளர் : சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!