தமிழகம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன், கீழக்கரை நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு

303views
இன்று (02-03-2023 ) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மரியாதை நிமித்தமாக சந்தித்து கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையை அதிநவீன வசதிகள் கூடிய கட்டிடமாக கட்டவும், நகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் தரக் கூறியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கீழக்கரை நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!