474views

பெண்மை போற்றும் பாரதமே
குடும்பம் ஒன்றே கடவுளாய்
ஆணுயர தலைகுனிந்து
நிகரென்று யாருமில்லை
பெண்ணுக்கும் மீசையுண்டு
கல்லுக்கும் காதலுண்டு
குயிலுக்கும் குரலுண்டு
தென்றலுக்கும் சுவாசமுண்டு
வீழ்ந்தேன் என நினைப்பதுண்டு
சாதிக்கும் புதுமையுண்டு
பசிக்கும் தீப்பிழம்பு உண்டு
புத்துயிர் அளித்து வா..
லதா
You Might Also Like
நாகம்பட்டி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அணி எண் 195 சார்பில் அச்சங்குளம், கோவிந்தம்பட்டி,...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பத்திரபதிவுதுறைசார் பதிவாளர் சேகர் மாரடைப்பால் காலமானார் பத்திரபதிவு துறையினர் அஞ்சலி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பத்திரபதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் (பொ)ஆக திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சேகர் (59). பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில்...
துபாய் கர்டின் பல்கலைக்கழககத்தில் சிறப்பு கருத்தரங்கம்
துபாய் : துபாயில் உள்ள ஆஸ்திரேலியா நாட்டின் முன்னணி பல்கலைக்கழகமான கர்டின் பல்கழகத்தில் “மீள்திறனைத் தாண்டி: சிக்கலான சூழல்களிலும் தொடர்ச்சியான மாற்றங்களிலும் தலைமைத்துவம்” சிறப்பு கருத்தரங்கம் நடந்தது....
இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘SMASH’
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘Demonte Colony 2’ திரைப்படத்தை தயாரித்ததோடு, பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருவதுடன், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்தியத் திரைப்படங்களின்...
மதுரையில் கிடைத்த அன்பு… ‘லெனின் பாண்டியன்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக தரமான படைப்புகளையும், வித்தியாசமான கதைக்களங்களையும் தயாரித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தை திரைக்கு...







