தமிழகம்

காட்பாடி அரசு பள்ளியில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

22views
வேலூர் அடுத்த காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதை பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஆட்சியர் லீலா தலைமையில் நடந்தது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!