தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவராக நியமனம்

62views
திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை தமிழக அமைச்சருமான துரைமுருகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவராக அமைச்சர் துரைமுருகளின் மகனும் வேலூர் திமுக பாராளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!