தமிழகம்

மணக்கும் மதுரை மல்லிகையின் விலை கிடு கிடு உயர்வு

65views
டிசம்பர் மாதத்தின் வளர்பிறை கடைசி முகூர்த்தம் என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ விற்பனை நிலையத்தில் இன்று மல்லிகை பூவின் விலை ஒரு கிலோ 3000 முதல் 3500 வரை விற்பனை செய்யப்படுகிறது பிச்சிப்பூ கிலோ 1500 முல்லைப் பூ கிலோ 1500 சம்பங்கி பூ 300 ரூபாய் செண்டுமல்லி கிலோ 80ரூபாய் பட்டன் ரோஸ் கிலோ 250 ரூபாய் மாதத்தின் வளர்பிறை கடைசி முகூர்த்தம் என்பதால் மற்ற பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!