தமிழகம்

ஒசூர் மாநகர பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் தனிநபராக 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்ற பலே கொள்ளையன் கைது

235views
அப்பாச்சி, பல்சர், ஸ்பெளண்டர் உள்ளிட்ட 52 வாகனங்களை பறிமுதல் செய்து பலே கொள்ளையனான தருமபுரி மாவட்டம், ஜிண்டான்ட அள்ளியை சேர்ந்த கண்ணன்(24) என்பவனை கைது செய்த அட்கோ காவல் ஆய்வாளர் பத்மாவதி, எஸ்ஐ வினோத் உள்ளிட்ட போலிசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : A முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!