தமிழகம்

இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெரும் முதல் தமிழ் பெண்மணி

151views

ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன் விசா கல்வியாளர்கள்,மருத்துவர்கள், முதலீட்டார்கள்,சினிமா கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனை படைத்தவர்களுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது தற்சமயம் இந்த விசா ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சார்ந்த ஃபஜிலா ஆசாத்க்கு இலக்கியத்திற்காக கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெரும் முதல் தமிழராகவும் இந்தியாவிலேயே மூன்றாவது நபராகவும் இவர் சிறப்பு பெறுகிறார். இவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கட்டுரைகளையும் தற்கொலைகள் தீர்வு அல்ல என்கிற கட்டுரையும் எழுதி உள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!