தமிழகம்

காட்பாடியில் மறைந்த செவிலியரின் கண்தானம் ரெட்கிராஸ் ஏற்பாடு

49views
வேலூர் அடுத்த காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்க துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் மனைவி எஸ்.கோமாளா (62) உடல்நலகுறைவால் காலமானார். அவரது கண்களை தானமாக அளிக்க சீனிவாசன் இசைவு தெரிவித்ததை யெடுத்து வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனையினர் 2 கண்களை தானமாக பெற்றுக்கொண்டனர்.
காட்பாடிரெட்கிராஸ் மற்றும் வேலூர் ஜேசீஸ் சங்கம் இணைந்து இதுவரை 126 இணைகண்களை தானமாக வழங்கப்பட்டதாக ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!