தமிழகம்

கோல்டன் சிட்டி பகுதி வாழ் மக்களின் அடிப்படை கோரிக்கை

157views
தேனிமாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி கீழ வடகரை SDPI கட்சியின் சார்பாக பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டு கோல்டன் சிட்டி பகுதி வாழ் மக்களுக்கு அடிப்படை வசதி சாலை மற்றும் தெரு விளக்குகள் சரி செய்து தரக் கோரி பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் தங்களுடைய கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.
உடன் கீழவடகரை SDPI கட்சி நிர்வாகிகள் ஆண்கள் மற்றும் பெண்களும் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. சாதிக் பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!