தமிழகம்

சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக நடைப்பெற்ற உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா

32views
சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக நடைப்பெற்ற உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா சென்னையில் பத்திரையாளர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் தீபாவளி மலர் வெளியிடப்பட்டது. சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் நிகழ்வை சிறப்பாக வழிநடத்தினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!