தமிழகம்

பெரியகுளம் வாகம்புளி புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு

92views
பெரியகுளம் வாகம்புளி புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பெரியகுளம் நகரத்திற்குட்பட்ட வாகம்புளி 25 மற்றும் 27 வது வார்டுகளுக்கான கிளைக்கூட்டம் பெரியகுளம் நகர தலைவர் உமர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்ட செயலாளர் ஜாவித் அகமது அவர்கள் தேர்தல் அதிகாரியாக இருந்து கிளைத் தேர்தலை நடத்தினார். தேர்தலில் 25வது மற்றும் 27வது வார்டுகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரியகுளம் நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!