தமிழகம்

சேலம் கிழக்கு மாவட்டம் தி.மு.க ஆலோசனை கூட்டம்

39views
சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இனமான பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம் வரும் 16.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இளம்பிள்ளை சந்தப்பேட்டைத் திடல் நடைபெற உள்ளது அதன் நோட்டீஸ் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் அவர்கள் பேரூர் செயலாளர் சு. பாலமுருகன் அவர்களிடம் வழங்கினார் உடன் மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கு. சின்னதுரை அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!