தமிழகம்

வேலூர் அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் காவல் கண்ணிப்பாளர் கலியமூர்த்தி பங்கேற்பு

20views
வேலூர் அடுத்த அரப்பாக்கத்தில் அன்னை மீரா தனியார் தொழிற்நுட்ப கல்லூரி இயங்கிவருகிறது. இந்த பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஈ (2026 ) படிப்பில் சேர்ந்த மாணவ- மாணவியர்களுக்கு முதலாமாண்டு துவக்கவிழா நடைபெற்றது.
கல்லூரி நிறுவுநர்/தலைவர் எஸ்.இராமதாஸ் மற்றும் செயலாளர்/பொருளாளர் ஜி.தாமோதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் டி.கே.கோபிநாதன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
கல்லூரி இயக்குநர்கள் பிரசாந்த், கிஷோர்குமார் அறக்கட்டளை உறுப்பினர் சீதாலட்சுமி இராமதாஸ், டாக்டர் அரவிந்த், என்.எல்.சி (அப்) பொதுமேலாளர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் தா மோதிரன், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
முடிவில் நிர்வாக அலுவலர் சாண்டியல்ன் நன்றி கூறினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!