79views

விழாவில் கதை நாயகன் யோகி பாபு பேசும் போது, ” எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தங்கபாண்டி சார், கீர்த்திகா மேடம்,இயக்குநர் ராஜ்மோகன் உங்களுக்கு எல்லாம் ரொம்ப நன்றி.
இமான் சார் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அவர் என்னைப் பாராட்டிப் பேசினார். ஆனால் நானும் அவரை எப்போதும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன் .நானும் பிரபு சாலமன் சாரும் ‘மேம்போ’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எப்போதும் அவரைப் பற்றித் தான் பேசுவோம். அவரும் பெருமையாகச் சொல்வார். நான் முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கும் படங்களின் இசையை அவரிடம் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.கண்டிப்பாக நீங்கள் செய்து தர வேண்டும்.இந்தப் படத்துக்காக அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன், அதைச் செய்து கொடுத்து உதவினார்.ரொம்ப நன்றி சார்.காளி வெங்கட் என் நல்ல நண்பர்.நான் அழைத்ததும் உடனே வந்து விட்டார்.அவர் நாயகனாக நடிக்கும் படங்களில் இரண்டு காட்சிகளுக்குக் கூப்பிட்டால் கூட போய் நடித்துக் கொடுப்பேன். நித்திலன் இங்கே வந்ததற்கு ரொம்ப நன்றி.பாடல் எழுதியிருக்கும் கார்த்திக் நேத்தா சாருக்கும் நன்றி. மேலும் இங்கே வந்துள்ள
You Might Also Like
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசமரத்தடி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலையத்தில் விநாயகர் சதுர்த்திகொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசமரத்தடி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் இந்து முன்னணி...
வேலூரில் சக்தி அம்மா உச்சநீதிபதிக்கு ஆசி
வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு வருகை புரிந்த டில்லி உச்சநீதிபதி அரவிந்த் குமார். சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். முன்பாக தங்க கோயிலை சுற்றி பார்த்தார். கே.எம்....
உலக புகழ்பெற்ற திருப்பதி திருமலைலட்டு பிரசாதத்திற்கு 311வது பிறந்தநாள், திருமலையில் விசேஷ பூஜைகள்
311 ஆண்டுகளாக புனிதமான ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் வெறும் இனிப்பு பண்டம் மட்டுமல்ல, அது நம்பிக்கை, பக்தி மற்றும் வெங்கடேஸ்வர பெருமாளின் தெய்வீக அருளின் சின்னமாகும். 1715...
நடிகர் கிருஷ்ணாவின் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் – மர்டர் இன் டவுன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
பன்முகத் திறமை கொண்ட நடிகர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை உறுதியளிக்கும் ஒரு புலனாய்வு குற்றத் திரில்லருடன் மீண்டும் வருகிறார். ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு நடிகரின்...
பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம்
"வல்லமை" திரைப்படத்தை தொடர்ந்து பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. கருப்பையா முருகன் தயாரித்து இயக்கும் இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில்...





