தமிழகம்

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் முன்னேறினார்.

31views
*தமிழக வீரர் குகேஷ் 2758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8ஆவது இடத்திற்கு முன்னேறினார்.
*முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் சர்வதேச பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளார்.
*இந்திய செஸ் தரவரிசையில் 37 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்தவர் விஸ்வநாதன் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!