விளையாட்டு

விளையாட்டு

ஈட்டி எறிதல்: வெள்ளி வென்று வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா

உல­கத் திடல்­தட சாம்­பி­யன்­‌ஷிப் போட்­டி­யில் ஈட்டி எறி­த­லில், இந்­தி­யா­வின் நீரஜ் சோப்ரா வெள்­ளிப் பதக்­கம் வென்­றுள்­ளார். அமெ­ரிக்­கா­வின் ஒரி­கன் மாநி­லம் யூஜின் நக­ரில் நடை­பெற்று வரும் இப்­போட்­டி­யின் இறு­திச் சுற்­றில், அவர் 88.13 மீட்­டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்­டா­வது இடத்­தைப் பிடித்­தார். இதன்­மூ­லம் 2003ஆம் ஆண்டுக்­குப் பிறகு உல­கத் திடல்­த­டப் போட்டி­யில் இந்­தி­யா­வுக்­குப் பதக்­கம் கிடைத்­துள்­ளது. 2003ல் மக­ளி­ருக்­கான நீளம் தாண்­டு­தல் பிரி­வில் இந்­திய வீராங்­கனை அஞ்சு ஜார்ஜ்...
விளையாட்டு

டிவிஷன் ஹாக்கி ‛’லீக்’ போட்டிஅக்கவுன்ட் ஜெனரல் அணி வெற்றி

சென்னை சூப்பர் ஹாக்கி 'லீக்' போட்டியில், நேற்றைய ஆட்டத்தில், அக்கவுன்ட் ஜெனரல் அணி, இந்திரா காந்தி அணியை வீழ்த்தியது.சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், ஸ்ரீராம் சிட்டி 58வது சூப்பர் டிவிஷன் ஹாக்கி 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கின்றன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில், கிரேட்டர் சென்னை போலீஸ் மற்றும் 'சாய்' என்ற இந்திய விளையாட்டு மேம்பாட்டு அணிகள் மோதின. இதில், போட்டி...
விளையாட்டு

ஒலிம்பிக் இந்திய அணிக்கு ரூ.18 கோடி ஸ்பான்சர்… பட்டியலை வெளியிட்ட பி.சி.சி.ஐ

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்தாண்டில் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை) நடைபெற்றது. முன்னதாக, ஜூன் மாதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு (IOA) ஆதரவளிக்க அளிப்பதாக தெரிவித்தது. அதன்படி, பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தன்னால் இயன்ற ஒவ்வொரு வடிவத்திலும், விதத்திலும் ஆதரவளிக்க பிசிசிஐ முடிவு...
விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்.. யாருக்கு வாய்ப்பு?

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மழை பெய்து வருவதால், இந்திய அணி இண்டோரில் உள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிளேயிங் லெவன் குறித்து காணலாம். டாப் 3...
விளையாட்டு

உலக தடகளம் ஈட்டி எறிதல்: பைனலுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா

உலக தடகளம் ஈட்டி எறிதல் தகுதி சுற்றில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.39 மீட்டர் தூரம் எறிந்து பைனலுக்கு முன்னேறினார். அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்று போட்டி இன்று நடந்தது. இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ் பங்கேற்றனர். இதில் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில், 88.39 தூரம் எறிந்து பைனலுக்கு முன்னேறினார். அவருக்கு...
விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதல் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்னு ராணி முன்னேறி சாதனை!

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இன்று மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்த போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அன்னு ராணி, சிறப்பாக விளையாடி, கடைசி வாய்ப்பில் இவர் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அத்துடன் 8வது இடத்தை...
விளையாட்டு

ஊக்க மருந்து பயன்பாடு: காமன்வெல்த் போட்டியிலிருந்து 2 வீராங்கனைகள் நீக்கம்

கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபு, தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலெட்சுமி ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதால் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலெட்சுமி 100 மீட்டர் ஓட்டம், 4×100மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்ள இருந்தார். ஜூலை 28ம் தேதி போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், தனலெட்சுமிக்கு வெளிநாட்டில் உலக தடகள அமைப்பு நடத்திய...
விளையாட்டு

மாவட்ட அளவில் மாபெரும் திறந்த வெளி சிலம்ப போட்டி 2022

தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகம் மற்றும் சென்னை மாவட்ட தமுமுக சிலம்பம் விளையாட்டு அணியின் சார்பாக சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம் வழங்கி 3%  இட  ஒதுக்கீடு அளித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக "மாவட்ட அளவில் மாபெரும் திறந்த வெளி சிலம்ப போட்டி 2022" கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி...
விளையாட்டு

சூப்பர் டிவிசன் ஆக்கி: இந்தியன் வங்கி அணி 4-வது வெற்றி

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் ஆதரவுடன் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தெற்கு ரெயில்வே-வருமான வரி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தெற்கு ரெயில்வே அணியில் சூர்யாவும், வருமான வரி அணியில் மகேந்திரனும் தலா ஒரு...
விளையாட்டு

ஊக்க மருந்து சோதனை: தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி தோல்வி

தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டின் 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதன்பின்னர், கோசனோவ் நினைவு தடகளப் போட்டியில் 200மீ ஓட்டத்தில் 22.89 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவர் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர்...
1 6 7 8 9 10 74
Page 8 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!