விளையாட்டு

செய்திகள்விளையாட்டு

அபுதாபி விமானத்தில் பயணிக்க 11 பாகிஸ்தான் கிரிக்கெட்டர்களுக்கு அனுமதி மறுப்பு – காரணம் என்ன?

பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக அபுதாபி செல்லவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது உள்ளிட்ட அணி வீரர்கள், நிர்வாகத்தினருக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பாணியில் பாகிஸ்தானில் 2016ம் ஆண்டு முதல் பிஎஸ்எல் கிரிக்கெட் தொடர் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. 6 அணிகள் கலந்து கொள்ளும் இத்தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் கொரோனா...
விளையாட்டு

ஐபிஎல் தொடர் எப்போது?.. இன்று பிசிசிஐ ஆலோசனை…!!!!

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம்...
விளையாட்டு

ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளரகள் தரவரிசை. பட்டியலில் இரண்டு வங்கதேசத்தினர்!

ஒருநாள் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இருந்து பூம்ரா மட்டுமே ஐந்தாவது இடத்தில் உள்ளார். நியுசிலாந்தின் போல்ட் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு வங்கதேச வீரர்கள் இருவர் பட்டியலில் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். போல்ட் மெஹதி ஹாசன் முஜீப் உர் ரஹ்மான் மேட் ஹென்றி பும்ரா ரபாடா கிறிஸ் வோக்ஸ் ஹேசல்வுட் முஸ்தாபிசுர் ரஹ்மான் கம்மின்ஸ்...
விளையாட்டு

3வது ஒருநாள் போட்டியில்.. வங்காளதேசத்தை வீழ்த்தி.. இலங்கை அணி ஆறுதல் வெற்றி.!!!

இலங்கை - வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டியில், இலங்கை 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாக்காவில் நேற்று இலங்கை - வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. அதன்படி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை எடுத்தது . இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய, கேப்டன்...
செய்திகள்விளையாட்டு

கோப்பை வென்றது வில்லாரியல்: ஐரோப்பா லீக் கால்பந்தில்…

ஐரோப்பா லீக் கால்பந்தில் வில்லாரியல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில், 11-10 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது. போலந்தில் நடந்த ஐரோப்பா லீக் கால்பந்து தொடரின் 50வது சீசனுக்கான பைனலில் ஸ்பெயினின் வில்லாரியல், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் வில்லாரியல் அணியின் ஜெரார்டு, ஒரு கோலடித்தார். இதற்கு 55வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் காவானி,...
செய்திகள்விளையாட்டு

ஒருவேளை மேட்ச் டை அல்லது டிரா ஆனால் யார் வின்னர்..? டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் பற்றி ‘ஐசிசி’ அதிரடி அறிவிப்பு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிரா அல்லது டை ஆனால் யாருக்கு டிராபி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்து அணியும் மோதவுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட 9...
விளையாட்டு

கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித்துக்கு அடுத்ததுதான் விராட் கோலி: தன் டெஸ்ட் லெவன் பற்றி பாட் கமின்ஸ்

தனது சிறந்த டெஸ்ட் அணியில் கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி ஆகிய 3 பேருக்கும் இடமுண்டு என்று தெரிவித்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் களமிறங்கும் வரிசையில் பொடி வைத்தார். பாட் கமின்ஸ் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராவார், இவர் இன்றைய 4 பெரிய வீரர்களான கோலி, வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோருக்கு வீசியுள்ளார். வில்லியம்சன் இப்போது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 வீரர்...
விளையாட்டு

“ஜடேஜாவால் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினமாக இருக்கிறது”-அக்ஸர் படேல்

அண்மைக் காலமாக ஜடேஜா சிறப்பாக விளையாடுவதால் மற்ற சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருப்பதாக இந்திய வீரர் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு பேசிய அவர் "என்னுடைய திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஒருநாள் போட்டிகளில் காயம் காரணமாக இந்திய அணிக்காக விளையாட முடியாமல் போனது. டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதுவும் அண்மைக் காலமாக ஜடேஜா...
விளையாட்டு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வெற்றி யாருக்கு என கணிப்பது கடினம்… ரிச்சர்ட் ஹாட்லீ சொல்கிறார்

இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையே நடக்க உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார் என்பதை கணிப்பது மிகக் கடினம். இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தவையாக உள்ளன என்று நியூசிலாந்து அணி முன்னாள் நட்சத்திரம் ரிச்சர்ட் ஹாட்லீ கூறியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜியஸ் பவுல் மைதானத்தில் ஜூன் 18ம் தேதி தொடங்கி நடைபெற...
விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்; டக்வொர்த் முறையில் முடிவு!

டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேச அணி தொடரை வென்றது. இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி, டாக்காவில் உள்ள ஷேர் பங்களா மைதானாத்தில் கடந்த 23ஆம் தேதி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் வங்கதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், அதே...
1 65 66 67 68 69 74
Page 67 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!