விளையாட்டு

விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. டி20 உலகக் கோப்பை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் கிரிக்கெட் அணிகள் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இலங்கை அணி தசுன் ஷனாகா தலைமையில் 15 வீரர்கள் அடங்கிய அணி விவரத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. முன்னாள் கேப்டன் தினேஷ் சண்டிமால், தொடக்க ஆட்டக்காரர் குசால் பெரேரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 6 பேட்ஸ்மேன்கள், 5 ஆல்-ரௌண்டர்கள் மற்றும்...
விளையாட்டு

இங்கிலீஷ் பிரீமியா் லீக்: டோட்டன்ஹாமை வீழ்த்தியது கிறிஸ்டல் பேலஸ்

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் 3-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாமை வீழ்த்தியது. லண்டன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிறிஸ்டல் தரப்பில் வில்ஃப்ரைடு ஜாஹா 76-ஆவது நிமிஷத்திலும், ஆட்சோனி எட்வா்ட் 84 மற்றும் 90+2-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். அதேபோல், மான்செஸ்டா் யுனைடெட் 4-1 என்ற கோல் கணக்கில் நியூகேஸிலை வென்றது. மான்செஸ்டா் யுனைடெட் தரப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 45+2, 62 ஆகிய...
விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் பிரிட்டனின் எம்மா ராடுகானு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு பட்டம் வென்றுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ராடுகானுவும் கனடாவின் லேலா பெர்ணான்ஸும் மோதினர். இதில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு கனடாவின் லேலா பெர்ணான்ட்ஸை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றார். 1968 க்கு பிறகு 53 ஆண்டுகளில் அமெரிக்க ஓபன்...
விளையாட்டு

உலகக் கோப்பை தகுதிச்சுற்று: பீலேவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென் அமெரிக்க பிரிவு தகுதிச்சுற்றில் ஆர்ஜென்டீனா 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவுக்காக "ஹாட்ரிக்' கோல்கள் அடித்தார் லயோனல் மெஸ்ஸி. இதன் மூலம் தென் அமெரிக்க கால்பந்து வரலாற்றில் சர்வதேச ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் எட்டினார். முன்னதாக பிரேஸில் வீரர் பீலே 77 கோல்கள் அடித்து சாதனையாக இருந்தது. தற்போது மெஸ்ஸி...
விளையாட்டு

எம்மா ரடுகானு: டென்னிஸ் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள 18 வயது பெண்

இப்போதுதான் பள்ளிப்படிப்பை முடித்து ஓட்டுநர் உரிமம் பெற்ற எம்மா ரடுகானு, தன் ஸ்போர்ட்ஸ் வாழ்வில் ஏற்கனவே வரலாறு படைத்துள்ளார். ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற மிக இளைய வீரர் என்ற புகழைப் பெற்றுள்ளார் எம்மா ரடுகானு. இந்த வருடம் முழுக்கவே ப்ரிட்டனைச் சேர்ந்த இந்த 18 வயது டென்னிஸ் வீரர் பள்ளிப்படிப்பையும் விளையாட்டையும் சேர்த்தே கவனித்துக்கொண்டார். ஐந்து மாதங்களுக்கு முன்பு கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் பள்ளி தேர்வை...
விளையாட்டு

உலகக் கோப்பை தகுதிச்சுற்று: ஐஸ்லாந்தை வீழ்த்தியது ஜெர்மனி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஐரோப்பிய தகுதிச்சுற்றில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வென்றது. ஐஸ்லாந்தின் ரெய்க்ஜாவிக் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி தரப்பில் செர்கே நர்பி (4-ஆவது நிமிஷம்), அன்டோனியோ ருடிகர் (24), லெரோய் சேன் (56), டிமோ வெர்னர் (88) ஆகியோர் கோலடித்தனர். இத்தாலி வெற்றி: "சி' குருப்பில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி 5-0 என்ற கோல் கணக்கில் லிதுவேனியாவை வீழ்த்தியது. இந்த...
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: முதலிடத்தில் இந்தியா

ஃபிடே ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை, இந்தியா 3 வெற்றிகளை பதிவு செய்து "பி' குரூப்பில் முதலிடத்துக்கு வந்துள்ளது. முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான இந்திய அணி, ஷென்ùஸன் சீனாவை 5-1 என்ற கணக்கிலும், அஜர்பைஜானை 4-2 என்ற கணக்கிலும், பெலாரûஸ 3.5-2.5 என்ற கணக்கிலும் தோற்கடித்தது. இதையடுத்து இந்தியா 6 சுற்றுகளின் முடிவில் 11 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, ஹங்கேரி மற்றும்...
விளையாட்டு

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு- தோனிக்கு முக்கிய பொறுப்பு

2021 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பேட்ஸ்மேன்களாக கே.எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிசன் ஆகியோர் செய்யப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, ஹர்திக்...
விளையாட்டு

யுஸ் ஓபன் டென்னிஸ் : மெட்வதேவ், ஷபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம் .!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற டேனில் மெட்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ் ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஜாண்ட்ஸ்குல்ப்பை எதிர்கொண்டார்.இதில் 6-3, 6-0, 4-6, 7-5 என்ற செட்...
விளையாட்டு

அணித் தேர்வு பற்றிக் கவலைப்படுவது குறித்து நிறுத்துங்கள்: அஸ்வின் விவகாரத்தில் டிவில்லியர்ஸ் மறைமுக சாடல்

இந்திய அணித் தேர்வு குறித்தும், மற்ற முட்டாள்தனங்கள் குறித்தும் கவலைப்படுவது குறித்து முதலில் நிறுத்துங்கள் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், ஆர்சிபி வீரருமான ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடிய அஸ்வினுக்கு, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் ஒன்றில் கூட கேப்டன் கோலி...
1 47 48 49 50 51 74
Page 49 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!