விளையாட்டு

விளையாட்டு

பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடர்: கிளென் மேக்ஸ்வெல் சதம் வீண்

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள்  பிக்பாஷ் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள்...
விளையாட்டு

கேப்டன் விராட் கோலியின் கருத்துக்கு BCCI பதிலடி

இந்திய கிரிக்கெட்டில் தற்போது பரபரப்பு நிலவி வருகிறது. கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை பிசிசிஐ நீக்கியதில் இருந்து, புதிய சர்ச்சைக்குரிய விஷயங்கள் தொடர்ந்து விவாதிக்கபப்ட்டு வருகின்றன. விராட்டின் கருத்துக்கு பிசிசிஐ தரப்பில் இருந்தும் பதில் வந்துள்ளது. புதன்கிழமையன்று, விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பதவியை விட்டு தான் விலக விரும்பவில்லை என்று கூறினார். இது தவிர, டி20...
விளையாட்டு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஒடிசா அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த தொடரில்  இன்று நடைபெற்ற  ஆட்டத்தில்  ஒடிசா -ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் -ஜாம்ஷெட்பூர் அணியின் பீட்டர் ஹார்ட்லி அந்த அணியின்...
விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி இன்று தொடக்கம்..!

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது. இதன் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்காளதேசம் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. கொரோனா பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் மலேசியா அணி இந்த போட்டியில் இருந்து விலகி விட்டது. ஒவ்வொரு அணியும், மற்ற...
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் ஜெயவர்தனே

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அவர் அந்த பொறுப்பை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பொறுப்பை அடுத்த ஒரு ஆண்டுக்கு ஜெயவர்தனே கவனிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இலங்கை அணியின் அனைத்து விதமான செயல்பாட்டையும் அவர் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஜெயவர்தனே தேசிய அணியில்...
விளையாட்டு

டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா நீக்கம்: இளம் வீரர் சேர்ப்பு

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்தே விலகியுள்ளார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ராகேந்திர ரகு வீசிய பந்தை பிடிக்க முயன்றபோது கையில் காயம் ஏற்பட்டது, அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் இடது தொடையில் ஏற்பட்ட தசைப்படிப்பும் திடீரென வந்துள்ளதால், அவருக்கு ஓய்வு தேவை என்பதால் நீக்கப்பட்டுள்ளார். ரோஹித்...
விளையாட்டு

பார்முலா 1 கார் பந்தயம் வெஸ்டாப்பன் உலக சாம்பியன்

பார்முலா 1 கார் பந்தயத்தின் 2021 சீசனில், ரெட் புல் ரேசிங் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (நெதர்லாந்து) முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு சீசனின் கடைசி போட்டியாக நேற்று நடைபெற்ற அபுதாபி கிராண்ட் பிரீ பந்தயத்தில் (58 சுற்று) அபாரமாக செயல்பட்ட வெர்ஸ்டாப்பன் (1 மணி, 30 நிமிடம் 17.345 விநாடி) முதலிடம் பிடித்து 26 புள்ளிகள் பெற்றார். 2வதாக வந்த மெர்சிடிஸ் அணி...
விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி ஒரு ரன்னில் புதுச்சேரியிடம் அதிர்ச்சி தோல்வி

20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், ராஜ்கோட் உள்பட 7 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. எலைட் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி நேற்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் புதுச்சேரி அணியை திருவனந்தபுரத்தில் எதிர்கொண்டது. மழையால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 49 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த...
விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்க்ஸில், இங்கிலாந்து 147 ரன்களும் ஆஸ்திரேலியா 425 ரன்களும் எடுத்தன. 278 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்க்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்திருந்தது. 4-வது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் இங்கிலாந்து வீரர்கள்...
விளையாட்டு

அதிர்ச்சி! பாகிஸ்தான் சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு கொரோனா!!

பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது . மூன்று டி 20, 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த 9 ஆம் தேதி பாகிஸ்தான் சென்றது . 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை . இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் விமான...
1 29 30 31 32 33 74
Page 31 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!