விளையாட்டு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த போட்டிகளை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி,  ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர்கள் ரால்ட்டெ மற்றும் மார்செலென்கோ தலா ஒரு கோல் அடித்தனர். ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் டவுன்கெல்,  கிரெக், ஜோர்டான் ஆகியோர் தலா ஒரு...
விளையாட்டு

சிஎஸ்கேவின் பெரும் முயற்சிகள் தோல்வி.. ஐபிஎல்-காக பிசிசிஐ தடாலடி முடிவு

ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ எடுத்துள்ள தடாலடி முடிவால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 2 மில்லியனுக்கும் அதிகமான Binomists மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுங்கள்* நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. 10 அணிகள் என்பதால் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு உள்ளது. அதன்படி இந்த முறை ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது....
விளையாட்டு

Ind vs SL | 7 பவுலர்களை இறக்கிய ரோஹித்… இலங்கையை திணறடித்து இந்தியா அபார வெற்றி

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி டி20 தொடரின் முதல் போட்டி லக்னோ மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் பவுலர்கள், ஆல்ரவுண்டர் என பந்துவீச்சுக்கு பெரிய பட்டாளமே இருந்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷான் மற்றும்...
விளையாட்டு

புரோ கபடி லீக் – பாட்னா, டெல்லி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடித்த பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா, குஜராத்  ஜெயண்ட்ஸ், பெங்களூர் புல்ஸ், புனேரி பல்தான் ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. எலிமினேட்டர் சுற்றுகள் முடிவில் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா, தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற...
விளையாட்டு

இந்தியா – இலங்கை இடையே இன்று டி-20 கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணி 3 டி 20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி 20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி 20 தொடரை முழுமையாக 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில்...
விளையாட்டு

IPL 2022: ‘மேக்ஸ்வெல் உட்பட ஆஸி வீரர்கள்’…ஐபிஎலில் இத்தனை நாள்வரை பங்கேற்க மாட்டார்கள்: நிர்வாகம் அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு போட்டி கொண்ட டி20 தொடர் நடைபெறும். இத்தொடர்கள் மார்ச் 4 முதல் ஏப்ரல் 5ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர் மார்ச் 27ஆம் தேதி துவங்கவுள்ளதால், பாகிஸ்தான் தொடரில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், ஐபிஎலில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய...
விளையாட்டு

இன்று அரையிறுதி ஆட்டங்கள் புரோ கபடி பைனலுக்கு யார்? பாட்னா பைரேட்ஸ்-யுபி யோதா மோதல்; தபாங் டெல்லி-பெங்களூர் புல்ஸ் சந்திப்பு

புரோ கபடி அரையிறுதி ஆட்டங்களில் இன்று பாட்னா பைரேட்ஸ்-யுபி யோதா, தபாங் டெல்லி-பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதுகின்றன. புரோ கபடி தொடரின் 8வது சீசன் பெங்களூரில் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடக்கின்றன. டிச.22 ம் தேதி தொடங்கிய லீக் சுற்று ஆட்டங்கள் பிப்.19ம் தேதி முடிந்தன. இந்த தொடரில் விளையாடிய 12 அணிகளில், முதல் 6 இடங்களை பிடித்த அணிகள் பிளே...
விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து : பெங்களூரு- ஒடிசா அணிகள் இன்று மோதல்

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு- ஒடிசா அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி விளையாடிய 17 போட்டிகளில் 6 வெற்றி ,5 டிரா ,6 தோல்வி என்று புள்ளி...
விளையாட்டு

செஸ் : உலகின் நம்பர் 1 வீரரை தோற்கடித்த 16 வயது தமிழன்

சர்வதேச அளவில் நடைபெற்று வரும் ஏர்திங் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவர் பிரக்யானந்தா வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் . சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ்போட்டிகள் ஆன்லைன் முறையில் தற்போது நடைபெற்று வருகிறது . இதில் இந்தியா தரப்பில் கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த 16 வயது பிரக்யானந்தா பங்கேற்றுள்ளார் . ஏர்திங்ஸ் தொடரில் ஆர்மேனிய...
விளையாட்டு

ருதுராஜின் திறமையை ஒரு டி20 ஆட்டத்தை வைத்து மதிப்பிட மாட்டோம்: ராகுல் டிராவிட்

3-வது டி20 ஆட்டத்தில் சரியாக விளையாடாத ருதுராஜ், அவேஷ் கானின் திறமையை இந்த ஒரு டி20 ஆட்டத்தை வைத்து மட்டும் மதிப்பிட மாட்டோம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் 3-0 என கைப்பற்றி முழுமையான வெற்றியை அடைந்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா...
1 17 18 19 20 21 74
Page 19 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!