விளையாட்டு

விளையாட்டு

‘இந்த பார்ட்னர்ஷிப் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும்’ – டு பிளெசிஸை வாழ்த்திய கோலி

"பல ஆண்டுகளாக எனக்கு நன்கு தெரிந்த ஒரு நல்ல நண்பருக்கு ஆர்சிபியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளத்தில் மகிழ்ச்சி" என்று டு பிளெசிஸை பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஐபிஎல் ஏலம் முடிந்தது. அந்த ஏலத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஃபாஃப் டு பிளெசிஸை ரூ.7 கோடிக்கு வாங்கியது. இவர் அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசன் வரை ஆர்சிபி...
விளையாட்டு

புதிய சாதனை படைக்கவிருக்கும் ரோகித் சர்மா!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தனது 400வது சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளார். நாளை பெங்களூருவில் நடைபெறவிருக்கும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் 400வது போட்டியில் விளையாடும் 9வது இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைக்கவுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இந்த புதிய சாதனையை படைக்கவுள்ளார். முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில்...
விளையாட்டு

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிகளுக்கு தகுதி பெறும். இந்நிலையில் ஹாமில்டனில் இன்று காலை தொடங்கிய லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின்...
விளையாட்டு

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: 62 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.  இதில், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி பங்கேற்கும் 8வது ஆட்டம் ஹாமில்டன் நகரில் பகல்-இரவு போட்டியாக நடைபெற்றது.  இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.  இந்த போட்டியில், இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு பதிலாக யாஸ்திகா பாட்டியா அணியில் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணி தொடக்கத்தில் சற்று சரிவை சந்தித்தது.  தொடக்க ஆட்ட...
விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து செமிபைனல் ஜாம்ஷெட்பூர்-கேரளா மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் அரையிறுதியின் முதல் சுற்றில் இன்று ஜாம்ஷெட்பூர் எப்சி-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி அணிகள் மோதுகின்றன. ஐஎஸ்எல் கால்பந்து  போட்டியின் 8வது தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கோவாவில் நடக்கும் இந்த தொடரில் அரையிறுதி சுற்றுகளில் விளையாட ஜாம்ஷெட்பூர் எப்சி-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி, ஐதராபாத் எப்சி-ஏடிகே மோகன் பகான் அணிகள் களம் காண உள்ளன. முதல் அரையிறுதியின் முதல் சுற்றில்  இன்று  ஜாம்ஷெட்பூர்-கேரளா அணிகள் களம் காண...
விளையாட்டு

மன்காட் முறை அவுட், இனி ரன் அவுட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் – ஐசிசி விதிக்கு சச்சின் வரவேற்பு

ஐசிசி சார்பில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. லண்டனில் உள்ள மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் விதிமுறைகளில் அப்டேட் செய்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு கிரிக்கெட் விதிமுறைகளில் சில மாற்றங்களை எம்.சி.சி. செய்தது. இந்நிலையில், கிரிக்கெட் விதிமுறைகளில் கடந்த வாரம் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விதிகள் வரும் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும். ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கிரிக்கெட்...
விளையாட்டு

வார்னே உடலுக்கு மெல்போர்ன் மைதானத்தில் இறுதிஅஞ்சலி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்றிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 52 வயதான வார்னே சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய இரு சாதனை பவுலர்களில் ஒருவர் ஆவார். உடல் பருமனை குறைக்க கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்த அவர்...
விளையாட்டு

தோனி வருகையால் கலகலக்கும் சூரத் – பயிற்சியில் ’பொறி’ பறக்கவிடும் சிஎஸ்கே

ஐபிஎல் 2022 தொடருக்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. மார்ச் 26 ஆம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட தொடக்க விழாவைத் தொடர்ந்து முதல் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் விளையாட உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளது. கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில்...
விளையாட்டு

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 2-வது வெற்றி – பாகிஸ்தானை வீழ்த்தியது

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை மவுண்ட் மாங்கானுவில் 6-வது லீக் ஆட்டம் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறியது. பாகிஸ்தானின் அமின் (2 ரன்), நகிதா கான் (9 ரன்), சோகைல் (12 ரன்),...
விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்- 4 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

எகிப்தின் கெய்ரோ நகரில் உலக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்கள் வென்றனர். கடைசி நாளான இன்று 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான், அனிஷ் பன்வாலா ஜோடி தங்கம் வென்று அசத்தியது. தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இவர்கள் இருவரும் 17-7 என தாய்லாந்து ஜோடியை வென்றனர். 25 மீட்டர் ரேபிட் பயர்...
1 14 15 16 17 18 74
Page 16 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!