செய்திகள்

இந்தியா

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி. பிரதமருக்கு சந்திராயன் மூன்றின் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

கரூர் தொழிலதிபரிடம் நாய்க்குட்டி வாங்கிய ராகுல்காந்தி

கரூரை சேர்ந்த தொழிலதிபர் சரவணன் வெளிநாட்டு நாய்களை விற்பனை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் ரஷ்யாவின் ஜாக் ரசல் டெரியர் நாய்க்குட்டி தொடர்பாக இணையத்தில் பதிவிட்டு இருந்தார். இதன்மூலம், இவரை ஒரு குழு தொடர்பு கொண்டு, ராகுல் காந்திக்கு ஜாக் ரசல் டெரியர் நாய்க்குட்டி வேண்டுமென கூறியுள்ளது. இதையடுத்து சரவணன் நாய்க்குட்டியை நேரடியாக டெல்லிக்கு எடுத்துச் சென்று ராகுல் காந்தியிடம் கொடுத்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் கொண்டாடுகின்றனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

தமிழ்நாடு முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை காட்பாடி சேவூரில் துவக்கிவைத்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் சேவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தைக் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கிவைத்தார்.  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெருமாள், நந்தகுமார், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜேந்திரன், துணைத்தலைவர் ஜெய்சங்கர், ஊராட்சி செயலாளர் சுரேஷ், பள்ளி ஆசிரியர் - ஆசிரியைகள், மாணவர்-மாணவிகள் கலந்துகொண்டனர்....
தமிழகம்

வேலூர் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் நடந்த முத்தமிழ் விழாவில் பங்கேற்ற வெ.இறையன்பு

வேலூர் சாய்நாதபுரத்தில் இயங்கிவரும் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் தமிழ்துறை திருவள்ளூவர் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா நடைபெற்றது.  கல்லூரி செயலாளர் மணிநாதன் தலைமை தாங்கினார்.  கல்லூரி முதல்வர் சுஜாதா வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக முன்னாள் அரசு தலைமைச் செயலர் வெ.இறையன்பு பேசினார்.  சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன், தமிழறிஞர் பதுமனார், கல்லூரி பேராசிரியைகள், முத்தமிழ்மன்ற நிர்வாகிகள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநெல்லூரில் வாரியார் சுவாமிகளின் 118 -வது அவதார பெரு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் அவதரித்த திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமி 118 -வது அவதார விழாவை முன்னிட்டு முருகன் கோயில் எதிரில் உள்ள ஞானதிருவனத்தில் அலங்கரித்தப்பட்ட தளத்திற்கு வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்புதலைமையில் விசேஷ பூஜையில் கலந்துகொண்டு வணங்கினார். உடன் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, அதிமுகமாநகராட்சி கவுன்சிலர் ரமேஷ், வட்ட செயலாளர் நாராயணன், ஜனார்த்தனன், வண்டறந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், பிரம்மபுரம் ஊராட்சி மன்ற...
தமிழகம்

வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் அப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து

வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்புவின் பிறந்தநாள் முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகழ்வேந்தன், வேலூர் மாவட்ட மாநகர அழைப்புசாரா ஓட்டுநர் அணிசெயலாளர் பிரகாசம் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

ஒசூரில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

ஓசூர் மாநகர அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் இன்று விலையில்லா மிதிவண்டி ( Cycle ) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் இரா.தேவசேனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பாளராக ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y. பிரகாஷ் MLA, மாண்புமிகு மேயர் S.A.சத்யா, மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் N.S.மாதேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கினர். விழாவில் பேசிய பெற்றோர் ஆசிரியர்...
தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூனியர் ரெட்கிராஸ் பயிற்சி கருத்தரங்கம்

வேலூர் மாவட்ட கல்வித்துறையின் கீழ் இயங்கும் மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான ஜூனியர் ரெட்கிராஸ் பயிற்சி கருத்தரங்கம் வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கருத்தரங்கம் துவங்கியது. பள்ளி முதல்வர் லில்லி கிரேஸ் தலைமை தாங்கினார். ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்தனன் வரவேற்றார். ரெட்கிராஸ் மாவட்ட தலைவரும், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை)அங்கு லட்சுமி பயிற்சியினை துவக்கிவைத்தார். ஜாக்டோ ஜியோ மாநில குழு உறுப்பினர் சேகர், தொழிற்கல்வி ஆசிரியர்...
தமிழகம்

ஈஷா சார்பில் திருநெல்வேலியில் கபடி போட்டிகள் : இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு

ஈஷா சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் திருநெல்வேலி மற்றும் தென்காசியில் செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து கோவையில் நடைபெறும் மாநில அளவிலான இறுதி போட்டியில் முதலிடம் பெறும் ஆண்கள் அணிக்கு ரூ.5 லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ.2 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருநெல்வேலியில் இன்று (ஆக.24) நடைபெற்றது. இதில் ‘ஈஷா கிராமோத்சவம்’ குழுவின்...
1 89 90 91 92 93 599
Page 91 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!